வாசகர்களே பதிவர்களே..
மிக மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவில் மீண்டும் இணையவிருக்கிறேன்,
ஏற்கனவே நான் எழுதிய பதிவின் ஈமெயில் மற்றும் இரகசிய குறியீட்டை மறந்துவிட்ட காரணத்தினால் மீண்டும் புதிய பதிவில் சந்திக்கவிருக்கிறேன், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டு வந்துள்ளேன், புதிய நாடு புதிய அனுபவங்கள் ஆகிய காரணங்களால் என்னால் பதிவுகளில் பங்குகொள்ள முடியவில்லை.. என்னை பலருக்கும் தெரியாமல் இருக்கலாம், பலருக்கு அல்ல யாருக்குமே தெரியாமல் இருக்கலாம்.. வரும் நாட்களில் நானும் மொக்கைகள் மற்றும் பதிவுகளை இடுவதற்கு ஆவலாக உள்ளேன்..
நன்றி,
அருண் என்கிற அரவிந்தன்.. (சுருக்கமாக அருண்)..